Posts

Showing posts with the label பங்கு மொழிகள்

Daniel Kahneman- முதலீட்டு மொழிகள்

Daniel Kahneman- முதலீட்டு மொழிகள்  Daniel Kahneman- Investment Quotes  1. All of us would be better investors if we just made fewer decisions. நாம் அனைவரும் குறைவான முடிவுகளையே எடுத்தால், சிறந்த முதலீட்டாளர்களாகத் திகழ்வோம். 2. We can be blind to the obvious, and we are also blind to our blindness.  கண்முன்னே இருக்கும் வெளிப்படையான விஷயங்களில் நாம் கவனம் கொள்வதில்லை. மேலும், நமது கவனமின்மையைக் குறித்தும் நாம் கவனம் கொள்வதில்லை. 3. Human beings cannot comprehend very large or very small numbers.  மனிதர்களால் மிகப்பெரிய அல்லது மிகச்சிறிய எண்களைப் புரிந்துகொள்ள இயலாது. 4. If owning stocks is a long-term project for you, following their changes constantly is a very bad idea. பங்குகளைச் சொந்தமாக்கிக்கொள்வது உங்களின் ஒரு நீண்டகாலத் திட்டமாக இருந்தால், அவற்றின் மாற்றங்களை இடைவிடாமல் கண்காணிப்பது மிகவும் தவறான யோசனையாகும். 5. Everything makes sense in hindsight. பின்னோக்கிப் பார்க்கும்போது, ​​அனைத்தும் அர்த்தமுள்ளதாகத் தோன்றுகின்றன. 6. We are prone to overestimate how much ...

Raamdeo Agrawal- மணி மொழிகள்

Raamdeo Agrawal- மணி மொழிகள் Raamdeo Agrawal Quotes  1. If you invest for the long term, you'll pass through phases of very high return, meager return, a phase of no return and also negative return. People want only the high return phase. They don't want the other three. You will never have a long-term return like that. நீங்கள் நீண்ட கால அளவில் முதலீடு செய்யும் போது மீமிகை வருமானம், குறை வருமானம், பூஜ்ய வருமானம் மற்றும் எதிர்ம வருமானம் ஆகிய நிலைகளைக் கடந்து செல்வீர்கள். மாந்தர்கள் மீமிகை வருமானத்தை மட்டுமே விரும்புகிறார்கள். மற்ற மூன்றையும் அவர்கள் விரும்புவதில்லை. இந்த மாதிரியான நீங்கள் விரும்பும் நீண்டகால வருமானத்தை உங்களால் ஒருபோதும் பெற இயலாது. 2. An investor looks for change in value, where as a speculator looks for change in price only. ஒரு முதலீட்டாளர் நிறுவனங்களின் மதிப்பு உயர்வில் கவனம் கொள்கிறார். ஒரு ஊக வணிகர் நிறுவனங்களின் விலை உயர்வில் கவனம் கொள்கிறார். 3. Don't consume your energy in trying to figure out the market movements; use that all the energy to figure ...

Basant Maheswari- மணி மொழிகள்- 2

Ba sant Maheswari- மணி மொழிகள்- 2 1. Unlike a fixed deposit, stocks don't hit all time highs every second. நிரந்தர வைப்பு நிதிகளைப் போல, பங்குகள், ஒவ்வொரு வினாடியும் அதன் உயர்ந்த பட்ச அளவை எட்டாது. 2. Most investors chase stocks that will make them money rather than sit with the ones that will create wealth. பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்குகளுடன் அடங்கி அமர்ந்து செல்வத்தை உருவாக்குவதை விடுத்து பணத்தை அடைவதற்காகப் பங்குகளைத் துரத்திய வண்ணம் இருக்கிறார்கள். 3. Investing is about making less and retaining more rather than making more and retaining less. அதிகமாக சம்பாதித்து குறைவாக தக்கவைத்துக் கொள்வதை விட குறைவாக சம்பாதித்து அதிகமாகத் தக்கவைத்துக் கொள்வதே முதலீடு எனப்படுவது. 4. The purchase price has nothing to do with what the stock will do from today. பங்குகளை வாங்கிய விலைக்கும், வாங்கிய பின்னர், வாங்கிய விலையிலிருந்து அது கூடுமா அல்லது குறையுமா என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  5. What a company does in its market matters more than what the participants do to the market price o...

Keynes- மணி மொழிகள்- ஒரு எளிய விளக்கம்

Keynes- மணி மொழிகள்- ஒரு எளிய விளக்கம் 1. Successful investing is anticipating the anticipation of others. வெற்றிகரமான முதலீடு என்பது மற்றவர்களின் முன் உணர்வை முன் உணர்வது. முன் உணர்வு என்பது புரிகிறது. அதென்ன முன் உணர்வின் முன் உணர்வு? Keynes இதனைப் பின்வருமாறு விளக்குகிறார்: அழகிப் போட்டி ஒன்று நடைபெறுகிறது. நடுவர்களாக நாலைந்து பேர் இருக்கிறார்கள். அந்தப் போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்பதை உங்கள் பார்வையில் கணிப்பது முன் உணர்வு. மற்ற நடுவர்களின் பார்வையில் யார் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது, இதில் பெரும்பான்மை வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்று கணிப்பது முன் உணர்வின் முன் உணர்வு. பங்குச்சந்தையைப் பொறுத்தவரை இந்த முன் உணர்வின் முன் உணர்வு தான் முக்கியமானது. பங்குகளுக்கான அழகிப்போட்டியில் எந்தப் பங்குகள் வெற்றி பெறும் என்பதான முன் உணர்தல் அது. 2. Markets can remain irrational longer than you can remain solvent. நீங்கள் திவால் நிலையை அடையும் காலத்தை விட அதிக காலம் சந்தை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கும். நிறுவனப்பங்கு ஒன்று மிகை விலை-வருவாய் விகிதத்தில் வர்த்தகமாக...

Keynes- மணி மொழிகள்

Keynes- மணி மொழிகள் Keynes Quotes 1. Successful investing is anticipating the anticipation of others. வெற்றிகரமான முதலீடு என்பது மற்றவர்களின் முன் உணர்வை முன் உணர்வது. 2. Markets can remain irrational longer than you can remain solvent. நீங்கள் திவால் நிலையை அடையும் காலத்தை விட அதிக காலம், சந்தை, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கும். 3. The markets are moved by animal spirits and not by reason. சந்தை என்பது விலங்குணர்வால் ஆனது, காரண காரியங்களால் ஆகப் பெற்றதல்ல. 4. It is better to be roughly right than precisely wrong. உத்தேசமான சரி என்பது நிச்சயமான தவறு என்பதை விட மேலானது. 5. It is better for reputation to fail conventionally, than succeed unconventionally. உங்கள் நன்மதிப்பு வழக்கமான முறையில் தோற்றால் பரவாயில்லை, வழக்கத்திற்கு மாறாக அது வெற்றி பெறக்கூடாது. 6. When my information changes, I alter my conclusions. What do you do, sir? தகவல்கள் மாறினால் என் முடிவுகளை நான் மாற்றிக் கொள்வேன். நீங்கள் எப்படி? 7. The difficulty lies not in developing new ideas as in escaping from old ones. கட...

Peter Lynch - மணி மொழிகள்

Peter Lynch - மணி மொழிகள் Peter Lynch Quotes  1. Never invest in any idea you can't illustrate with a crayon. ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள். 2. The list of qualities an investor ought to have include patience, self-reliance, common sense, a tolerance for pain, open-mindedness, detachment, persistence, humility, flexibility, a willingness to do independent research, an equal willingness to admit mistakes and the ability to ignore general panic. ஒரு முதலீட்டாளரின் பண்பு நலன்கள்:  பொறுமை, சுய சார்பு, பொது அறிவு, வலி தாங்கும் திறன், திறந்த மனம், பற்றின்மை, நீடிப்புத்திறன், பணிவு, நெகிழ்வுத்தன்மை, தனிப்பட்டு ஆராயும் தன்மையில் விருப்பம், தவறுகளை ஏற்றுக்கொள்வதிலும் விருப்பம் மற்றும் மிகையச்சம் தவிர்த்தல். 3. Just because the price goes up doesn't mean you're right. Just because it goes down doesn't mean you're wrong. Stock prices often move on opposite directions from the fundamentals but long term the direct...

கூட்டு விளைவு

கூட்டு விளைவு The Compound Effect  1. The first rule of compound interest is to never interrupt it unnecessarily - Charlie Munger கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும். 2. My life has been the product of compound interest - Buffett எனது வாழ்க்கை கூட்டு வட்டியால் ஆனது. 3. When it comes to compounding, percentage losses and gains are not equal . Avoid large losses - Frank Martin கூட்டுப்பெருக்கத்தில் ஒவ்வொரு சதவீத இலாபமும் நஷ்டமும் சமம் அல்ல. எனவே பெரும் நஷ்டத்தைத் தவிருங்கள். 4. Relatively small divergences in annual compounded returns over many years result in dramatic differences in terminal wealth - Nick Train கூட்டுப்பெருக்கத்தின் சிறிய மாறுபாடுகள் கூட  நாளடைவில் உங்கள் செல்வத்தின் இறுதி மதிப்பில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்துவதாக இருக்கும். 5. The compound effect is the principle of reaping huge rewards from a series of small, smart choices - Darren Hardy கூட்டு விளைவு என்பது தொடர்ச்சியான சிறிய சிறந்த தேர்வுகளால் ஆகப்பெ...

Daniel Crosby - மணி மொழிகள்

Daniel Crosby- மணி மொழிகள் 1. Worry less about the economy and more about your economy . நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றிக் கவலைப்படுவதை விடுத்து வீட்டின் பொருளாதாரத்தைப் பற்றிக் கவலை கொள்ளுங்கள் . 2. Humans are wired to act ; markets tend to reward inaction . மாந்தர்கள் செயலால் கட்டப் பட்டிருக்கிறார்கள் ; சந்தை செயலற்ற தன்மைக்கு ஊக்கமளிக்கிறது . 3. Bear markets , recession and especially uncertainty are the psychological price I pay for strong returns . கரடிச்சந்தை , பொருளாதார மந்தநிலை மற்றும் மிக முக்கியமாக , நிச்சயமின்மை ஆகியவை , சந்தை எனக்குக் கொடுக்கும் நிலையான வருமானத்திற்கு நான் தரும் மனோரீதியான விலையாகும் . 4. I am the biggest risk to my long-term wealth creation . எனது நீண்ட கால செல்வ உருவாக்கத்திற்கான ஆகப்பெரிய இடர்ப்பாடு நான் மட்டுமே . 5. I win by not losing . நான் தோற்காமல் இருப்பதன் மூலமாக வெற்றியடைகிறேன் . 6. The best thing to do is often , but not always , nothing . செயலற்ற தன்மையே , எப்போதும் என்று சொல்ல முடியாவிட்டாலும் , பெரும்பாலான சமயங்களில் சிறந்த ஒரு செயலாக இருக்கும...

Ben Carlson - சொ(ற்)குவை

Ben Carlson - சொ(பொ) ற்குவை  1. The stock market is the only place where anyone can invest in human ingenuity . மனிதத்தின் கூர்மதியில் யாவரும் முதலீடு செய்யக் கூடியதான ஒரே இடம் பங்குச்சந்தை . 2. The stock market is fueled by differences in opinions , goals , time horizons and personalities over the short term and fundamentals over the long term . பங்குச்சந்தை குறுகிய கால அளவில் முதலீட்டாளர்களின் பார்வைகள் , இலக்குகள் , நேர எல்லைகள் மற்றும் ஆளுமைகள் போன்றவற்றின் வேறுபாடுகளால் தூண்டப்படுகிறது . நீண்ட கால அளவில் அடிப்படைகளால் அமைவதாக உள்ளது . 3. The stock market is the only business where the product goes on sale and all of the customers run out of the store . பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படும் போது வாடிக்கையாளர்கள் கடையை விட்டு வெளியே ஓடுவதான ஒரே வியாபாரம் பங்குச்சந்தை . 4. Saving , Investing and getting your personal finances in order are always more of an exercise in psychology than math . சேமித்தல் , முதலிடுதல் மற்றும் தனி நபர் நிதி நிர்வாகம் போன்றவை கணிதத்தை விட உளவியலைச் ச...