சூது கவ்வும்
சூது கவ்வும் Speculation Quotes 1. The best way to throw the dice is to throw them away . பகடைக் காய்களைச் சிறந்த முறையில் வீசி எறிவது என்பது அவற்றை வெளியே வீசி எறிவதாகும் . 2. The most difficult task in speculation is not prediction but self-control . Successful trading is difficult and frustrating . You are the most important element in the equation for success - Linda Raschke ஊக வணிகத்தில் கடினமான காரியம் முன் கணிப்பல்ல அது சுய கட்டுப்பாடு . வெற்றிகரமான வியாபாரம் என்பது கடினமானது மற்றும் விரக்தி விளைவிப்பது . வெற்றிக்கான இந்த சமன்பாட்டில் உங்கள் பங்கு மிக முக்கியமானதாகும் . 3. Speculation is only a word covering the making of money out of the manipulation of prices instead of supplying goods and services - Henry Ford ஊக வணிகம் என்பது பொருட்களையோ அல்லது சேவைகளையோ உருவாக்காது பணத்தை மட்டும் உருவாக்குவதாகும் . 4. Intuitive powers played a central role in my scientific work , not wild speculation - Einstein என்னுடைய விஞ்ஞான வேலைகளில் உள்ளுணர்வு ஒரு பிரதான இடத்தை வகிப்பதாக இருக்கிறத...