காலக்கணிப்பு மொழிகள்
காலக்கணிப்பு மொழிகள் Timing Quotes 1. If somebody tells you to get out of the market , before you do , remind them to tell you when to get back in - John Bogle சந்தையை விட்டு யாராவது உங்களை வெளியேறச் சொன்னால் நீங்கள் வெளியேறுவதற்கு முன் திரும்ப எப்போது உள்ளே வரவேண்டும் என்று நினைவூட்டச் சொல்லுங்கள் . 2. What one buys in the stock market is much more important than when he buys it . பங்குச்சந்தையில் என்ன வாங்குகிறோம் என்பது , எப்போது வாங்குகிறோம் என்பதை விட முக்கியமானது . 3. The best time to invest was yesterday . The next best time is today . முதலீட்டிற்கான சிறந்த நேரம் நேற்றாக இருந்தது . அடுத்த சிறந்த நேரம் இன்று . 4. Avoiding downside can severely limit your upside . இறங்குமுகத்தைத் தவிர்ப்பது ஏறுமுகத்தைப் பாதிக்கும் . 5. Time in the market is more important than timing the market . சந்தையில் உள்ள காலம் , சந்தைக் காலக்கணிப்பை விட முக்கியமானது . 6. If you want to make money in the stock market , never be out of the stock market- Jim Jorgensen பங்குச்சந்தையில் நீங்கள் பணம் ப...