பயணமே பரிசு
பயணமே பரிசு
1. Some beautiful paths can't be discovered without getting lost - Erol Ozan
தொலைந்து போகாமல் சில அழகான பாதைகளை நம்மால் கண்டுணர முடியாது .
2. Does the walker choose the path or the path choose the walker ? - Garth Nix
நடப்பவர் பாதையைத் தேர்ந்தெடுக்கிறாரா அல்லது பாதை நடப்பவரைத் தேர்ந்தெடுக்கிறதா ?
3. A path is made by walking on it .
நடப்பதன் மூலம் ஒரு பாதை உருவாகிறது .
4. The only impossible journey is the one you never begin - Tony Robbins
உங்களால் ஒருபோதும் தொடங்கப்படாத பயணம் மட்டுமே சாத்தியமற்றது .
5. I know I'm on the right path because things stopped being easy .
நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று எனக்குத் தெரியும் , ஏனென்றால் விஷயங்கள் எளிதாக இருப்பது நின்று விட்டது .
6. Don't expect everyone to understand your journey , especially if they've never had to walk your path .
உங்கள் பயணத்தை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள் , குறிப்பாக அவர்கள் உங்கள் பாதையில் ஒருபோதும் நடக்கவில்லையென்றால் அவர்களால் அதனைப் புரிந்து கொள்ளவே முடியாது .
7. We can't hold a torch to light another's path without brightening our own - Buddha
பிறருக்காக ஒரு விளக்கை ஏற்றும் போது உங்கள் பாதையும் பிரகாசமடைகிறது .
8. The journey is the destination .
பயணமே இலக்கு .
9. Enjoy the process along with the proceeds because you are living in the process only - Charles Munger
வளமையுடன் சேர்த்து வழிமுறைகளையும் அனுபவியுங்கள் . ஏனெனில் நீங்கள் வழிமுறைகளில் மட்டுமே வாழ்கிறீர்கள் .
10. Emptiness at the top of the mountain . Trekking is all that matters .
மலையுச்சியில் வெறுமை . மலையேற்றமே இனிமை .
Comments
Post a Comment