நூலகமே அகம்

நூலகமே அகம்

1. I have always imagined that paradise will be a kind of library- Jorge Luis Borges 


சொர்க்கம் என்பது ஒருவிதமான நூலகம் என்பதாகவே நான் எண்ணுகிறேன்.


2. Whatever the cost of our libraries, the price is cheap compared to that of an ignorant nation- Walter Cronkite


நமது நூலகங்களுக்கான செலவு எதுவாக இருந்தாலும், அறியாமை நிறைந்த ஒரு தேசத்தின் மதிப்போடு ஒப்பிடுகையில் அது மிகக் குறைவானதே.


3. When I got my library card, that was when my life began- Rita Mae Brown


எனக்கு நூலக அட்டை கிடைத்த போது தான் என் வாழ்க்கை தொடங்கப்பெற்றது.


4. Without the library, you have no civilization- Ray Bradbury


நூலகம் இல்லாமல் நாகரிகம் இல்லை.


5. Without libraries what have we? We have no past and no future- Ray Bradbury


நூலகங்கள் இல்லையென்றால் நமக்குக் கடந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை.


6. To build up a library is to create a life. It's never just a random collection of books- Carlos María Domínguez


ஒரு நூலகத்தை உருவாக்குவது என்பது ஒரு வாழ்க்கையை உருவாக்குவதாகும். அது ஒருபோதும் வெறும் தற்செயலான புத்தகங்களின் தொகுப்பு அல்ல. 


7. Nothing is pleasanter to me than exploring in a library- Walter Savage Landor


ஒரு நூலகத்தைச் சுற்றிப் பார்ப்பதை விட இனிமையானது எனக்கு வேறொன்றும் இல்லை.


8. Shelving books incorrectly is as good as stealing them. It's almost worse- Paul Acampora


புத்தகங்களைத் தவறான இடத்தில் அடுக்குவது, அவற்றைத் திருடுவதற்குச் சமமானது. சொல்லப்போனால், அது அதைவிட மோசமானது. 


9. To add a library to a house is to give that house a soul- Cicero


ஒரு வீட்டிற்கு நூலகத்தைச் சேர்ப்பது என்பது, அந்த வீட்டிற்கு ஓர் ஆன்மாவை அளிப்பது போன்றது.


10. Libraries are the living memory of the mankind- Aldous Huxley 


நூலகங்கள் மனிதகுலத்தின் வாழ்ந்து கொண்டிருக்கும் நினைவுகள்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி?