பங்குச்சந்தை பனை ஓலைகள் - 1
பங்குச்சந்தை பனை ஓலைகள் - 1
1. Everything moves in cycles . Growth has its season . There are spring and summer , but there are also fall and winter . And then spring and summer again . As long as the roots are not severed , all is well , and all will be well .
அனைத்துமே சுழற்சிக்கு உட்பட்டவை . வளர் பருவம் ஒன்று . வசந்த காலம் மற்றும் கோடைக்காலம் மற்றொன்று . இலையுதிர் மற்றும் குளிர்பனிக்காலம் பிறிதொன்று . பின்னர் மீண்டும் வசந்த காலம் ... வேர்கள் வெட்டப்படாமல் இருக்குமானால் அனைத்தும் நன்று . அனைத்தும் நன்றாகவே இருக்கும் .
2. Out of abundance he took abundance and still abundance remained .
அவன் அபரிமிதத்திலிருந்து அபரிமிதத்தை எடுத்துக் கொண்டான் . அபரிமிதம் இன்னும் மீதமிருந்தது .
3. Make peace with patience .
பொறுமையுடன் சமாதானமாயிருங்கள் .
4. Measure a thousand times and cut once .
ஆயிரம் முறை அளந்து ஒரு முறை கத்திரி .
5. Begin to weave and God will give the thread .
நெய்வதைத் தொடங்குங்கள் . ஆண்டவன் நூலை அனுப்புவான் .
6. The cheapest is always the most expensive .
எது விலை குறைந்ததோ அதுவே விலை அதிகமானது .
7. Filters , by design , exclude .
சலிப்பான்கள் ஒதுக்கும் . அல்லனவற்றை மட்டுமல்ல , நல்லனவற்றையும் ...
8. You can't make something out of nothing.
ஒன்றுமில்லாததில் இருந்து எதனையும் உருவாக்க முடியாது .
9. Make your portfolio an unruly garden over time .
உங்கள் பங்குத் தொகுப்பைக் காலத்தின் போக்கில் கட்டுக்கடங்காத ஒரு தோட்டமாக மாற்றுங்கள் .
10. Tops don't exist without bottoms .
இறக்கம் இல்லாமல் ஏற்றம் இல்லை .
Comments
Post a Comment