முதுமை மொழிகள்

முதுமை மொழிகள்

Old Age Quotes

1 . Wrinkles should merely indicate where smiles have been - Mark Twain

முகத்தின் சுருக்கங்கள் முன்னர் புன்னகை எங்கிருந்தது என்பதைக் குறிப்பிடும் அடையாளம் மட்டுமே .


2 . We don't grow older . We grow riper - Picasso

நாம் வளர்ந்து முதிர்வதில்லை . நாம் வளர்ந்து கனிகிறோம் .


3 . Youth is the gift of nature but age is a work of art - Stanislaw Jersey Lec

இளமை என்பது இயற்கையின் பரிசு . ஆனால் முதுமை என்பது கலையின் வேலைப்பாடு .


4 . The young man knows the rules and the old man knows the exceptions .

இளையோர் விதிகளை அறிந்தவராயிருப்பர் . ஆனால் முதியோர் விதிவிலக்குகளை அறிந்திருப்பர் .


5 . Life's tragedy is that we get old soon and wise too late - Benjamin Franklin

வாழ்க்கையின் சோகம் என்னவென்றால் நாம் சீக்கிரம் முதுமையடைந்து விடுகிறோம் . ஆனால் ஞானத்தைத் தாமதமாகவே அடைகிறோம் .


6 . Old age needs so little but needs that little so much - Margaret Wilour

முதுமைக்கான தேவைகள் குறைவாகவே உள்ளன . இந்தக் குறைவான தேவைகளை முதுமை நிறைய எதிர்பார்க்கிறது .


7 . In the end it's not the years in your life that count . It's the life in your years - Abraham Lincoln

முடிவில் எத்தனை வருடங்கள் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை . வாழ்க்கையில் உங்களுக்கு எத்தனை வருடங்கள் என்பது மட்டுமே கணக்கில் வரும் .


8 . Old age has its pleasures , which , though different , are not less than the pleasures of youth - Somerset Maugham

முதியோர்களுக்கென்று சில மகிழ்ச்சிகள் உள்ளன . இளையோர்களின் மகிழ்ச்சியிலிருந்து வித்தியாசமாக இருந்தாலும் அதற்கு எந்த விதத்திலும் அவை குறைந்ததல்ல .


9 . At age 20 , we worry about what others think of us . At age 40 , we don't care about what they think of us . At age 60 , we discover they haven't been thinking of us at all - Ann Lenders

இருபதாவது வயதில் , மற்றவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று நாம் கவலை கொள்கிறோம் . நாற்பதாவது வயதில் , மற்றவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று நாம் பொருட்படுத்துவதில்லை . அறுபதாவது வயதில் , மற்றவர்கள் நம்மைக் குறித்து நாம் நினைப்பது போல் எதுவும் நினைக்கவில்லை என்பதைக் கண்டடைகிறோம் .


10. To be able to look back upon one's life in satisfaction is to live twice - Khalil Gibran

நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மனநிறைவுடன் திரும்பிப் பார்க்க உங்களால் முடிந்தால் அது இன்னொரு வாழ்க்கையாகி விடும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14