Ayn Rand - மணி மொழிகள்

Ayn Rand - மணி மொழிகள்

Ayn Rand Quotes


1. A creative man is motivated by the desire to achieve not by the desire to beat others .

படைப்பாற்றல் மிக்க ஒரு மனிதன் சாதிக்க வேண்டும் என்ற அவாவினால் ஊக்கம் கொள்வானேயன்றி மற்றவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல .


2. The man who does not value himself , cannot value anything or anyone .

தன்னை மதிப்பீடு செய்ய இயலாத மனிதனால் யாரையும் எதனையும் மதிப்பீடு செய்ய இயலாது .


3. My happiness is not the means to any end . It is the end . It is it's own goal . It is it's own purpose .

எனது மகிழ்ச்சி என்பது அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல . அதுவே இலக்கு . அதுவே அதன் நோக்கம் .


4. The smallest minority on earth is the individual . Those who deny individual rights cannot claim to be defenders of minorities .

இந்தப் பூவுலகின் மிகச்சிறிய சிறுபான்மையினர் தனியொரு மனிதன் மட்டுமே . தனி மனித உரிமைகளை மதிக்காதோர் சிறுபான்மையினரின் பாதுகாவலராக இருக்க முடியாது .


5. If it's worth doing , it's worth overdoing.

ஒன்றைச் செய்வது நலம் தரும் என்றால் அதனைத் தொடர்ந்து செய்வது கூடுதல் நலம் தரும் ‌.


6. Money is only a tool . It will take you wherever you wish , but it will not replace you as the driver .

பணம் ஒரு கருவி மட்டுமே . அது உங்களை நீங்கள் விரும்பும் இடத்திற்கெல்லாம் அழைத்துச் செல்லும் . ஆனால் ஓட்டுநர் என்ற முறையில் உங்களுக்கு மாற்றாக அது இருக்காது .


7. If you write a line of zeros , it's still nothing .

எத்தனை பூஜ்யங்களைத் தொடர்ந்து எழுதினாலும் அது ஒன்றுமில்லை என்பதாக மட்டுமே இருக்கும் .


8. We are born into this world unarmed - our mind is our only weapon .

நாம் இந்த உலகில் நிராயுதபாணியாக மட்டுமே பிறந்திருக்கிறோம் . நமது ஒரே ஆயுதம் சிந்தனை மட்டுமே .


9. Wealth is the product of man's capacity to think .

மனிதனின் சிந்திக்கும் திறனே செல்வத்தின் ஊற்றுக்கண் .


10. The hardest thing to explain is the glaringly evident which everybody has decided not to see .

நன்றாகத் தெரியும் ஒன்றைக் குறித்து கண்ணை மூடிக் கொண்டிருப்பவர்களிடம் அதனை விளக்க முற்படுவது கடினமான ஒரு காரியம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14