வழி முறைகளில் களி கொள்வோம்

வழி முறைகளில் களி கொள்வோம்

1. The means is as important as the end- Mahatma Gandhi


முடிவைப் போலவே வழிமுறைகளும் முக்கியமானவை.


2. Happiness is not a state of mind but a way of being, an activity of the soul in accordance with virtue- Michael Sandel


மகிழ்ச்சி என்பது ஒரு மனோநிலை அல்ல அது ஒரு வழிமுறை, அறத்தின் பாற்பட்ட ஆத்மாவின் செயல்முறை. 


3. Put one dumb foot in front of the other and course connect as you go- Barry Diller


ஒரு காலடியின் முன் அடுத்த காலடியை வைத்து பயணப்படுங்கள். பயணிக்கையில் காலடித்தடங்களை சரி செய்து கொள்ளுங்கள்.


4. Enjoy the little things. One day you may look back and realize they were the big things- Robert Brault 


சிறிய விஷயங்களில் மனமகிழ்ச்சி கொள்ளுங்கள். ஒரு நாள் அவை தான் பெரிய விஷயம் என்று உணர்வீர்கள்.


5. Sometimes, when things are falling apart, they may actually be falling into place.


சில சமயங்களில் விஷயங்கள் கை நழுவிச் செல்கையில் அவை சரியான வகையில் செல்வதாக இருக்கும்.


6. Be the change that you wish to see in the world- Mahatma Gandhi


இந்த உலகை எவ்விதம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்விதமாக மாறுங்கள்.


7. Life is long if you know how to use it.


எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை நீண்ட ஒன்றாகும்.


8. If you do not change direction, you may end up where you are heading- Lao Tzu 


உங்கள் திசைகளை மாற்றவில்லை என்றால் தொடங்கிய இடத்தையே நீங்கள் வந்தடைவீர்கள்.


9. No one is perfect and we are all works in progress- Timothy Ferriss


யாருமே இங்கு பூரணம் பெறவில்லை. பூரணத்தை நோக்கிய பயணத்திலேயே இருக்கிறோம்.


10. Enjoy the process alongwith the proceeds because we are living in the process only - Charlie Munger 


வழிமுறைகளில் நாம் களி கொள்வோம். ஏனென்றால் வழிமுறைகளில் தான் நாம் வாழ்கிறோம்.


Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14