சார்லி முஞ்சர் - மணி மொழிகள்
சார்லி முஞ்சர் - மணி மொழிகள்
Charlie Munger Quotes
1. Almost all good businesses engage in pain today and gain tomorrow activities .
ஏறக்குறைய எல்லா வியாபாரங்களும் இன்றைய நோவு மற்றும் நாளைய ஈவு நடவடிக்கைகளே .
2. All Intelligent investing is value investing - acquiring more than you are paying for .
எல்லா புத்திசாலித்தனமான முதலீடுகளும் மதிப்பு முதலீடுகளே - நீங்கள் கொடுப்பதை விட அதிகம் பெறுவது .
3. People calculate too much and think too little .
மனிதர்கள் மிக அதிகமாகக் கணக்கிடுகிறார்கள் . மிகக் குறைவாகச் சிந்திக்கிறார்கள் .
4. There's only one way to the top : Hard work .
உச்சத்தை அடைய ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது . அது , கடின உழைப்பு .
5. The big money is not in the buying and selling . But in the waiting .
பெரும் பணம் , வாங்குவதில் மற்றும் விற்பதில் இல்லை . அது காத்திருத்தலில் இருக்கிறது .
6. Always take the high road , it's far less crowded .
நீண்ட நெடிய பாதையிலேயே எப்போதும் செல்லுங்கள் . அங்கு தான் கூட்டம் குறைவாக இருக்கும் .
7. Those who keep learning , will keep rising in life .
எவர் கற்றுக்கொண்டே இருக்கிறாரோ அவர் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.
8. Take a simple idea and take it seriously .
ஒரு எளிய எண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் . அதைத் தீவிரமாகச் செயல்படுத்துங்கள் .
9. There is no better teacher than history in determining the future ... There are answers worth billions of dollars in 30 dollar history book .
எதிர்காலம் குறித்த தீர்மானத்தில் வரலாற்றை விட சிறந்த ஆசிரியர் வேறு யாருமில்லை ... நூறு ரூபாய் வரலாற்றுப் புத்தகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விடைகள் கொட்டிக் கிடக்கின்றன .
10. The best armour of old age is a well spent life preceding it .
முதிய வயதில் உங்களுக்கான சிறந்த கவசம் அதற்கு முன்னதாக நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இருக்கிறது .
Comments
Post a Comment