இயற்கை மொழிகள்

இயற்கை மொழிகள்

Nature Quotes


1. Nature does not hurry , yet everything is accomplished - Lao Tzu

இயற்கை எதற்கும் விரைவு கொள்வதில்லை . ஆனால் எல்லாமே அடைந்து விடப்படுகின்றன .


2. Look deep into nature , and then you will understand everything better - Albert Einstein

இயற்கையை உற்று நோக்குங்கள் . பிறகு எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள் .


3. We don't inherit the earth from our ancestors , we borrow it from our children - American Proverb

இந்த பூமி என்பது நமது மூதாதையர்களிடமிருந்து நாம் பெற்ற பரம்பரைச் சொத்து அல்ல . மாறாக நமது குழந்தைகளிடமிருந்து நாம் கடனாகப் பெற்றது மட்டுமே .


4. There is something infinitely healing in the repeated refrains of nature - the assurance that dawn comes after night and spring after winter - Rachel Carson

இரவுக்குப் பின்னதான விடியல் , குளிர் காலத்திற்குப் பின்னதான வசந்த காலம் என்று இயற்கை பாடும் பல்லவியில்  எல்லையற்றதான ஒரு கருணை நிரம்பி வழிகிறது .


5. Preserve and cherish the pale blue dot , the only home we've ever known - Carl Sagan

நமக்குத் தெரிந்த ஒரேயொரு வீடான இந்த வெளிர் நீல பூமிப்பந்தை நெஞ்சில் வைத்துக் காக்கவும் . 


6. Colours are the smiles of nature - Leigh Hunt

இயற்கையின் புன்னகையே வண்ணங்கள் .


7. Adopt the pace of nature. Her secret is patience - Ralph Waldo Emerson

இயற்கையின் போக்கைக் கைக்கொள்ளுங்கள் . அதன் இரகசியம் பொறுமை .


8. A seed today is a forest tomorrow .

இன்றைய விதை நாளைய கானகம் .


9. Don't judge each day by the harvest you reap but by the seeds you plant - Robert Louis Stevenson

அறுவடைகளைக் கணக்கில் கொள்ளாதீர்கள் . தினசரி விதைக்கும் விதைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள் .


10.Plant seeds of happiness , hope , success and love ; it will come back to you in abundance . This is the law of nature - Steve Maraboldi

மகிழ்ச்சி , நம்பிக்கை , ஆக்கம் மற்றும் அன்பு ஆகிய விதைகளை நட்டு வைக்கவும் . அவை பன்மடங்காகி உங்களிடம் திரும்ப வரும் . இதுவே இயற்கையின் நியதி .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14