அதிர்ஷ்ட மொழிகள்

அதிர்ஷ்ட மொழிகள்

Luck quotes


1. I am a great believer in luck and I find the harder I work , the more I have of it - Thomas Jefferson


நான் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புகிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுகிறது.


2. The secret of a lucky life is making the most of a bad moment


அதிர்ஷ்டமான வாழ்க்கையின் இரகசியம் , துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டத்தின் வேர்களை இனங்காண்பதில் உள்ளது.


3. No one is luckier than the person who believes in his luck - German proverb


அதிர்ஷ்டத்தை நம்புகிறவரே மிகப்பெரிய 

அதிர்ஷ்டக்காரர்.


4. Better an ounce of luck than a pound of gold - Yiddish proverb


கிலோ கணக்கில் தங்கம் கிடைக்கப்பெறுவதை விட கிராம் கணக்கில் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவது மேலானது.


5. Every wall is a door - Ralph Waldo Emerson


ஒவ்வொரு சுவரும் ஒரு கதவு .


6. Luck sometimes visits a fool , but it never sits down with him - German proverb


அதிர்ஷ்டம் சிலசமயம் முட்டாள் ஒருவனைச் சந்திக்கும். ஆனால் அவனுடன் கூடிக் குடும்பம் நடத்திக் கொண்டிராது.


7. Luck has a peculiar habit of favoring those who don't depend on it .


அதிர்ஷ்டத்திற்கு ஒரு அசாதாரணமான பழக்கம் இருக்கிறது . தன்னைச் சார்ந்திருக்காதவர்களுக்கு அது உதவுவதாக இருக்கிறது .


8. Remember that sometimes not getting what you want is a wonderful stroke of luck - Dalai Lama 


நினைவில் கொள்ளுங்கள் , சில சமயம் நாம் வேண்டி விரும்பித் தொழுதது கிடைக்காமல் போவது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகி விடும்.


9. The secret of a lucky life is being grateful for what you already have


நாம் ஏற்கெனவே பெற்றவைகளுக்கு நன்றியுடன் இருப்பதே அதிர்ஷ்டமான வாழ்க்கையாகும்.


10. There is no such thing as good or bad luck , just God's blessings and lessons


அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் என்று எதுவும் கிடையாது. அவை கடவுளின் அருட்கொடை மற்றும் வாழ்க்கைப் பாடங்கள் மட்டுமே.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்