பங்குச்சந்தை ஆங்கிலம் தமிழ் அகராதி

பங்குச்சந்தை ஆங்கிலம் தமிழ் அகராதி

A

Absolute Return
முழுமையான வருமானம்

Aesthetic Value
அழகியல் மதிப்பு

AGM - Annual General Meeting
ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம்

ALGO Trading
செய்முறை வர்த்தகம்

Alpha
சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் சீரற்ற தன்மையை ஈடு செய்த வருமானம்

Alternative Investments
மாற்று முதலீடுகள்

Anchoring Bias
நிலைநிறுத்தச் சாய்வு

Angel Investing
தேவதை முதலீடு

Annual Report
ஆண்டறிக்கை

Annualised Return
ஆண்டாண்டு வருமானம்

Annuity
ஆண்டாண்டு பணம் தரும் காப்பீடு

Arbitrage
விலை வேற்றுமை வாணிபம்

Art & Antiques
கலை மற்றும் பழங்காலப் பொருட்கள்

Asset Allocation
சொத்து ஒதுக்கீடு

Authorised Capital
அனுமதிக்கப்பட்ட மூலதனம்

B

Bailout
பிணை விடுவிப்பு

Balanced Funds
சமநிலை நிதிகள்

Balance Sheet
இருப்பு நிலைக் கணக்கு

Bankruptcy
திவால் நிலை

Basis Points
ஒரு சதவிகிதத்தில் நூறில் ஒன்று

Bearish
கரடித்தனம்

Bear Market
கரடிச்சந்தை

Behavioural Finance
நடத்தை நிதியியல்

Benign Neglect
ஆசிர்வதிக்கப்பட்ட புறக்கணிப்பு

Beta
(பங்குகளின்) ஏற்ற இறக்க அளவுகோல்

Bias
சாய்வு

Bid Ask Spread
(பங்குகளை) வாங்குதல் விற்றல் விலை வித்தியாசம்

Black Swan Event
கருப்பு அன்ன நிகழ்வு

Book Building
புத்தகமாக்கல்

Book Value
புத்தக மதிப்பு

Bond
பத்திரம்

Bonus Share
இலவசப்பங்கு

Bottom Up
மேலிருந்து கீழ் (முதலீடு)

Brand
வர்த்தக சின்னம்

Brand Equity
வர்த்தக சின்ன முதல்

Brand Extension
வர்த்தக சின்ன விரிவாக்கம்

Broker
தரகர்

Brokerage
தரகுக் கட்டணம்

By Product
துணை விளைபொருள்

Bubble
குமிழி

Budget
வரவு செலவுத் திட்டம்

Bullish
காளைத்தனம்

Bull Market
காளைச்சந்தை

Bulk Order
மொத்தக் கொள்முதல்

Burn Rate
எதிர் பணப்பாய்ச்சல் விகிதம்

Buyback
(பங்குகளைத்) திரும்ப வாங்குதல்

C

CAGR - Compounded Annualised Growth Rate
ஆண்டுக் கூட்டுப் பெருக்க விகிதம்

CAPEX - Capital Expenditure
விரிவாக்கச் செலவுகள்

CASA - Current Account Savings Account
நடப்புக் கணக்கு சேமிப்புக் கணக்கு வைப்புகள்

Capital
முதல்

Capital Adequacy Ratio
மூலதன நிறைவு விகிதம்

Capitalism
முதலாளித்துவம்

Capital Appreciation
முதலீட்டுப் பெருக்கம்

Capital Formation
முதல் உருவாக்கம்

Capital Gains Tax
மூலதன ஆதாய வரி

Capital Reduction
முதல் நீக்கம்

Cashflow
பணப்பாய்ச்சல்

Circle of Competence
திறமை வளையம்

Closed Ended
மூடிய நிலை

Commission
தரகு

Commodity
சரக்கு

Compound Interest
கூட்டு வட்டி

Compression
அமுக்கம்

Concept
கருத்தாக்கம்

Conflict of Interest
ஆர்வ மோதல்

Conscious
தன் உணர்வு

Consistent
சீரான

Consumer Goods
நுகர்பொருள்

Contraction
குறுக்கம்

Contrarian
(நிதி சார்) முன்னோக்காளர்

Copyright
பதிப்புரிமை

Corporate Social Responsibility
கூட்டுக்குழும சமூகப் பொறுப்பு

Cost Averaging
விலை சராசரி

Creative Destruction
ஆக்க அழிவு

Credit
கடன்

CRR - Cash Reserve Ratio
பண இருப்பு விகிதம்

Crypto Currency
மென் பணம்

Cum Bonus
இலவசப்பங்குகள் உடனான வர்த்தகம்

Cum Dividend
பங்காதாயம் உடனான வர்த்தகம்

Cum Rights
உரிமைப் பங்குகள் உடனான வர்த்தகம்

Current Ratio
ஒரு வருடக் கடன்களுக்கான நிறுவனத்தின் நீர்மை நிறை விகிதம்

D

Day Trading
தினசரி வணிகம்

Debenture
கடன் பத்திரம்

Debt
கடன்

Debt Capital
கடன் சார் முதல்

Debt Equity Ratio
கடன் முதல் விகிதம்

Decade Trading
தசாப்த வணிகம்

Deflation
பணவாட்டம்

Delayed Gratification
தாமதமான மனநிறைவு

Demand
அளிப்பு

Demat Account
மின்னணுக் கணக்கு

Demerger
நிறுவனப் பிரிப்பு

Demonetisation
பண மதிப்பிழப்பு

Depository
வைப்பு இடம்

Depression
(பொருளாதார) நெருக்கடி

Depreciation
தேய்மானம்

Derivatives
பெறுதிகள்

Devaluation
மதிப்பிழப்பு

Dilution
நீர்த்தல்

Direct Tax
நேர்முக வரி

Discount Rate
எதிர்காலப் பணப்பாய்ச்சலின் நிகழ்கால மதிப்பைக் கண்டறிவதற்கான வட்டி விகிதம்

Disinvestment
பங்கு விலக்கல்

Distress Selling
இடர்ப்பாடு விற்பனை

Diversification
பன்மயமாக்கம்

Diversified Funds
பன்மய நிதிகள்

Dividend
பங்காதாயம்

Dividend Payout Ratio
பங்காதாயம் வழங்கல் விகிதம்

Dividend Reinvestment
பங்காதாய மறுமுதலீடு

Dividend Yield
பங்கு ஈட்டு விகிதம்

Draft Offer Document
வரைவு வழங்கு ஆவணம்

Duopoly
இருமை முற்றுரிமை

E

Earnings Per Share
ஒரு பங்குச் சம்பாத்தியம்

EBITDA - Earnings Before Interest Taxes Depreciation and Amortization
வட்டி , வரி , தேய்மானம் மற்றும் கட்புலனாகா சொத்து மதிப்பு நீர்த்தலுக்கு முந்தைய வருமானம்

Embedded Value
உட்கிடக்கை மதிப்பு

Endowment Insurance
மேலதிக காப்பீடு

Entrepreneur
தொழில் முனைவோர்

Entry Load
நுழைவுக் கட்டணம்

Equity Capital
பங்கு சார் முதல்

Equity Funds
பங்கு நிதிகள்

Equity Risk Premium
பங்கு அபாய வெகுமதி

Errors of Commission
செய்பிழை

Errors of Omission
விடுபிழை

ETF - Exchange Traded Funds 
சந்தை நிதிகள்

Ethical
அறவழி

Ex Bonus
இலவசப்பங்கு நீங்கலான வர்த்தகம்

Ex Dividend
பங்காதாயம் நீங்கலான வர்த்தகம்

Ex Rights
உரிமைப் பங்கு நீங்கலான வர்த்தகம்

Exit Load
வெளியேற்றக் கட்டணம்

Expense Ratio
செலவு விகிதம்

Exponential Growth
மீமிகைப் பெருக்கம்

F

Face Value
முக மதிப்பு

Fiduciary
அறங்காவலர்

FII - Foreign Institutional Investors
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்

Financial Assets
நிதிசார் சொத்துக்கள்

Financial Ratios
நிதி விகிதங்கள்

Fiscal Deficit
நிதி பற்றாக்குறை

Fixed Deposit
நிரந்தர வைப்பு

Flexi Cap Funds
நெகிழ்வு நிதிகள்

Footnotes
அடிக்குறிப்புகள்

Forecast
முன்கணிப்பு

Forensic Audit
சட்டம் சார் தணிக்கை

FPO - Follow on Public Offer 
தொடர் பொது வெளியீடு

Franchisee
தனியுரிமை கிளைகள்

Freak Trading
தடுமாற்ற வர்த்தகம்

Free Float Market Capitalisation
மிதவை மூலதனம்

Frictional Costs
உராய்வுச் செலவுகள்

Front Running
உள்ளாள் தகவல் சார் முன் வணிகம்

Fundamental Analysis
அடிப்படைப் பகுப்பாய்வு

Fund Manager
நிதி மேலாளர்

Fund of Funds
நிதிகளின் நிதி

Futures
முன்னோக்கிய பேரங்கள்

G

Gap down opening
குறை விலைத் திறப்பு

Gap up opening
உயர் விலைத் திறப்பு

GDP - Gross Domestic Product
மொத்த உள்நாட்டு உற்பத்தி

Globalization
உலகமயமாக்கம்

Goodwill
(தொழில்) நன்மதிப்பு

Govt Securities
அரசாங்கக் கடன் பத்திரங்கள்

Grey Market
பங்குகள் பட்டியலிடப்படுவதற்கு முன்னதான வர்த்தகம்

Gross Profit
மொத்த இலாபம்

Growth Funds
வளர்ச்சி நிதிகள்

Growth Investing
வளர்ச்சி முதலீடு

H

Hedge
இழப்புக் காப்பு

Hedge Funds
மாற்று நிதிகள்

HNI - High Networth
Individuals
பெரு முதலீட்டாளர்கள்

Holding Company
பன்மய பங்கு வைப்பு நிறுவனம்

Human Capital
மனித முதல்

Human Life Value
மனித வாழ்க்கை மதிப்பு

Hyper Inflation
மீமிகை பணவீக்கம்

I

Illiquid
நீர்மை நிறையற்ற

Impact Cost
தாக்கச் செலவு

Income Tax
வருமான வரி

Indicator
குறிப்பான்

Index
குறியீடு

Index Funds
குறியீட்டு நிதிகள்

Indirect Tax
மறைமுக வரி

Inflation
பணவீக்கம்

Inflation Hedge
பணவீக்க இழப்புக் காப்பு

Inorganic Growth
வெளிமுக வளர்ச்சி

Insider Trading
உள்ளாள் வணிகம்

Instant Gratification
உடனடி மனநிறைவு

Institutional Investor
நிறுவன முதலீட்டாளர்

Insurance
காப்பீடு

Intangible Asset
கட்புலனாகாத சொத்து

Interest Coverage Ratio
வட்டிக் காப்பு விகிதம்

Internal Growth
உள்முக வளர்ச்சி

Intrinsic Value
உள்ளார்ந்த மதிப்பு

IPO - Initial Public Offer
முதல் பொது வெளியீடு

Issued Capital
வெளியிடப்பட்ட மூலதனம்

J

Junk Bonds
மதிப்புக் குறை கடன் பத்திரங்கள்

K

Knowledge Capital
அறிவு முதல்

L

Large Cap Stocks 
பெரு நிறுவனப் பங்குகள்

Liability
பொறுப்பு

Limited Liability
வரையறுக்கப்பட்ட பொறுப்பு

Liquidation
முடிப்பு

Liquidity
நீர்மை நிறை

Listing
பட்டியலிடப்படுதல்

Listing Gain
பட்டியல் இலாபம்

Loss Aversion Bias
நஷ்டம் தவிர்ப்புச் சாய்வு

M

Macro
ஆகப்பெரிய

Mark to Market
சந்தைச் சமன்

Management Expenses
மேலாண்மைச் செலவுகள்

Monetisation
பணமாக்கம்

Margin Call
விளிம்பு நிலை அழைப்பு

Margin Money
விடுமிகு தொகை

Margin of Safety
பாதுகாப்பு எல்லை

Margin Trading
விளிம்பு நிலை வர்த்தகம்

Market Capitalisation
சந்தை மூலதனம்

Merger & Acquisition
இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்

Micro
நுண்ணிய

Micro Cap Stocks
சிறு நிறுவனப் பங்குகள்

Mid Cap Stocks
நடுத்தர நிறுவனப்பங்குகள்

Moat Investing
அகழி முதலீடு

Momentum Investing
வேக முதலீடு

Monetisation
பணமாக்கம்

Money Back Insurance
பணம் திரும்பத்தரும் காப்பீடு

Money Market
பணச்சந்தை

Monopoly
ஏகபோகம்

MNC - Multi National Companies
பன்னாட்டு நிறுவனங்கள்

Multi Bagger
பன்மடங்காளர்

Mutual Fund
பரஸ்பர நிதி

N

Nano Cap Stocks
குறு நிறுவனப் பங்குகள்

Negative Cashflow
எதிர்மைப் பணப்பாய்ச்சல்

Negative Working Capital
எதிர்மைச் செயல்பாட்டு மூலதனம்

Nest Egg
எதிர் காலத்திற்கான சேமிப்புக் கருவூலம்

Net Asset Value
நிகர சொத்து மதிப்பு

Net Debt
நிகர கடன்

Net Interest Margin
நிகர வட்டி வரம்பு

Net Profit Margin
நிகர இலாப வரம்பு

Net Profit
நிகர இலாபம்

Net Worth
நிகர சொத்து மதிப்பு

Notional Loss
மெய்யல்லாத இழப்பு

NPA - Non Performing Assets
வாராக் கடன்

O

Odd Lot
உதிரிப் பத்திரத் தொகுப்பு

Offer Document
வழங்கு ஆவணம்

Offline Trading
அகல் நிலை வர்த்தகம்

Oligopoly
சிலர் முற்றுரிமை

Online Trading
நிகழ்நிலை வர்த்தகம்

Open Ended
திறந்த நிலை

Open Offer
திறந்த சலுகை

OPEX - Operational Expenditure
செயலாக்கச் செலவுகள்

Operating Profit
செயல்பாட்டு இலாபம்

Opportunity Cost
வாய்ப்பு விலை

Option
விருப்பப் பேரம்

Organic Growth 
உள்முக வளர்ச்சி

Organized Sector
அமைப்பு சார் துறை

Out Performance
நிறைச் செயலாக்கம்

Outsourcing
அயலாக்கம்

Over Insurance
அதி காப்பீடு

Over Valued
அதி மதிப்பு

Ownership
உடைமை

P

Panic Selling
அச்ச விற்பனை

Paper Profit
கைப்பற்றாத இலாபம்

Passive Income
தெரியாநிலை வருமானம்

Permanent Capital Loss
நிரந்தர முதல் இழப்பு

Perpetual Bond
நிரந்தரக் கடன் பத்திரம்

Philanthropist
கொடையாளி , வள்ளல்

Premium
முனைமத் தொகை , உயர் மதிப்பு

Present Value of Money
பணத்தின் நிகழ்கால மதிப்பு

Price Band
விலைப் பட்டை

Primary Market
முதல் நிலைச் சந்தை

Price Earning Ratio
விலை வருவாய் விகிதம்

Private Equity
தனியார் பங்கு மூலதனம்

Processing Fee
செயலாக்கக் கட்டணம்

Profit Booking
இலாபத்தைப் பிடித்தல்

Profit and Loss Account
இலாப நஷ்டக் கணக்கு

Purchase
கொள்முதல்

Purchasing Power of Money
பணத்தின் வாங்கு திறன்

Pyramid Scheme , Ponzi Scheme
ஏமாற்றுத் திட்டங்கள்

Q

QIP - Qualified Institutional Placement
தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு

Qualitative Factors
பண்பு சார் காரணிகள்

Quantitative Factor
எண் சார் காரணிகள்

Quotational Loss
தற்காலிக இழப்பு

R

Random
சீரற்ற

Real Return
பணவீக்கத்தைக் கழித்த வருமானம்

Rebalance
மறு சமன்

Recession
(பொருளாதார) மந்தம்

Redemption
மறு கொள்முதல்

Reinsurance
மறு காப்பீடு

Reinvestment
மறு முதலீடு

REIT - Real Estate Investment Trust
வீடு மனை முதலீட்டு நிதி

Repo Rate
வங்கிகளுக்கான மைய வங்கி வட்டி விகிதம்

Reserves & Surplus
இருப்பு மற்றும் உபரி

Retail Investors
சிறு முதலீட்டாளர்கள்

Research & Development
ஆய்வு மற்றும் மேம்பாடு

Residual Income
எஞ்சிய வருமானம்

Retail Investors
சிறு முதலீட்டாளர்கள்

Reverse Repo
மைய வங்கிக்கான வங்கி வட்டி விகிதம்

Reverse Split
பங்குச் சேர்ப்பு

Reversion to the Mean
சராசரியை நோக்கிய பின்னடைவு

Rights Share
உரிமைப் பங்கு

Risk Reward Ratio
அபாய வெகுமதி விகிதம்

ROCE - Return On Capital Employed
அனைத்து முதல்களின் மீதான வருமானம்

ROE - Return On Equity
பங்கு முதல் மீதான வருமானம்

Rupee cost averaging
பண சராசரி

Rupee Stocks
ரூபாய் பங்குகள்

S

Scarcity Premium
அருமைப்பாடு உயர் மதிப்பு

Secondary Market
இரண்டாம் நிலைச் சந்தை

Sector Funds
துறைசார் நிதிகள்

Sideways Market
பக்கவாட்டுச் சந்தை

SIP - Systematic Investment Plan
முறையான முதலீட்டுத் திட்டம்

Short Covering
(கைவசம் இல்லாத) விற்று வைத்த பங்குகளை வாங்குதல்

Short Selling
விற்று வாங்குதல்

Short Squeeze
(கை வசம் இல்லாத) விற்று வைத்த பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை

Social Capital
சமுதாய முதல்

Soft Assets
மென் சொத்துக்கள்

Sovereign Guarantee
இறையாண்மை உத்தரவாதம்

Speculation
ஊக வணிகம்

Startup
தொடங்கல்

Stewardship
சொத்து மேற்பார்வை பொறுப்பு

Stock Split
பங்குப் பிரிப்பு

Stop Loss
நஷ்டத் தடுப்பு

Stock Screen
பங்குச் சலிப்பான்

Store of Value
மதிப்பின் வைப்பு

Strategic
கேந்திரமான

STT - Security Transaction Tax
பங்குப் பரிவர்த்தனை வரி

Supply
அளிப்பு

SWP - Systematic Withdrawal Plan
முறையான விலக்கல் திட்டம்

Systemic Risk
(தொழில்) துறை சார் அபாயம்

T

Takeover
கையகப்படுத்துதல்

Target Price
இலக்கு விலை

Technical Analysis
தொழில்நுட்பப் பகுப்பாய்வு

Temperament
மனோபாவம்

Term Insurance
வரையறுக்கப்பட்ட காப்பீடு

Time Value of Money
பணத்தின் நேர மதிப்பு

Timing 
காலக் கணிப்பு

Top Down
மேலிருந்து கீழ் (முதலீடு)

Tracking Error
அடியொற்றிப் பிழை

Trade Mark
வர்த்தகக் குறியீடு

Trend
போக்கு

U

Under Insurance
குறைக் காப்பீடு

Under Performance
குறைச் செயலாக்கம்

Unicorn
ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள தொடங்கல்

Unrealized Gain
கைப்பற்றாத இலாபம்

Unrealized Loss
கைப்பற்றாத நஷ்டம்

Unorganized Sector
அமைப்பு சாரா துறை

V

Value Averaging
மதிப்பு சராசரி

Value Flow
மதிப்புப் பாய்ச்சல்

Value Investing
மதிப்பு முதலீடு

Value Trap
மதிப்புச் சிக்கல்

Value Unlocking
மதிப்புத் திறப்பு

Variable Investment
மாறும் நிலை முதலீடு

Venture Capital
துணிகர முதலீடு

Vertical Integration
செங்குத்து ஒருங்கிணைப்பு

Value Migration
மதிப்பு இடம் பெயர்வு

Virtual Money
மெய்நிகர் பணம்

VIX- Volatility Index
ஏற்ற இறக்கக் குறியீடு

Volatility
ஏற்ற இறக்கம்

W

Wealth Creation
சொத்து உருவாக்கம்

Wealth Destruction
சொத்து அழிவு

Wealth Effect
சொத்து விளைவு

Windfall Gain
எதிர்பாராத நற்பேறு

Whole Life Policy
முழு வாழ்க்கைக் காப்பீடு

Working Capital
செயல்பாட்டு மூலதனம்

X

XD
பங்காதாயம் நீங்கலான வர்த்தகம்

Y

Yield
வருமானம்

Yield to Maturity
முதிர்வு வருமானம்

Z

Zero Sum Game
சுழி விளைவு வினை

குறிப்புதவிய இணையத்தளங்கள் :
google.com
investopedia.com
english-tamil.net
glosbe.com
meaningguru.com
shabdkosh.com
valaitamil.com


Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்