Daniel Kahneman- முதலீட்டு மொழிகள்
Daniel Kahneman- முதலீட்டு மொழிகள் Daniel Kahneman- Investment Quotes 1. All of us would be better investors if we just made fewer decisions. நாம் அனைவரும் குறைவான முடிவுகளையே எடுத்தால், சிறந்த முதலீட்டாளர்களாகத் திகழ்வோம். 2. We can be blind to the obvious, and we are also blind to our blindness. கண்முன்னே இருக்கும் வெளிப்படையான விஷயங்களில் நாம் கவனம் கொள்வதில்லை. மேலும், நமது கவனமின்மையைக் குறித்தும் நாம் கவனம் கொள்வதில்லை. 3. Human beings cannot comprehend very large or very small numbers. மனிதர்களால் மிகப்பெரிய அல்லது மிகச்சிறிய எண்களைப் புரிந்துகொள்ள இயலாது. 4. If owning stocks is a long-term project for you, following their changes constantly is a very bad idea. பங்குகளைச் சொந்தமாக்கிக்கொள்வது உங்களின் ஒரு நீண்டகாலத் திட்டமாக இருந்தால், அவற்றின் மாற்றங்களை இடைவிடாமல் கண்காணிப்பது மிகவும் தவறான யோசனையாகும். 5. Everything makes sense in hindsight. பின்னோக்கிப் பார்க்கும்போது, அனைத்தும் அர்த்தமுள்ளதாகத் தோன்றுகின்றன. 6. We are prone to overestimate how much ...