குருவே சரணம்
குருவே சரணம் 1. When the student is ready , the teacher will appear . மாணாக்கர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்முன்னே காட்சி தருவார் . 2. Teachers open the door , but you must enter by yourself - Chinese proverb ஆசிரியர்களால் கதவைத் திறக்க மட்டுமே முடியும் , நீங்கள் தான் உங்களைக் கொண்டு உள் நுழைய வேண்டும் . 3. I cannot teach anybody anything , I can only make them think - Socrates நான் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது , என்னால் அவர்களைச் சிந்திக்க வைக்க மட்டுமே முடியும் . 4. The person who learns the most in any classroom is the teacher - James Clear வகுப்பறை ஒன்றில் அதிகம் கற்பது ஆசிரியரே . 5. Good teachers in any field , do far more than convey information ; they pass along something of themselves - Peter Buffett எந்தத் துறையைச் சார்ந்த நல்லாசிரியர்களும் வெறுமனே தகவல்களைத் தெரிவிப்பதோடு நின்று விடுவதில்லை ; அவர்களின் ஏதோ ஒரு பகுதியையும் தருகிறார்கள் . 6. When one teaches two learn - Robert Heinlein ஒருவர் கற்பிக்கும் போது இருவர் கற்பிக்கப்படுகிறார்கள் . 7. Teac...