Ben Carlson - சொ(ற்)குவை
Ben Carlson - சொ(பொ) ற்குவை
1. The stock market is the only place where anyone can invest in human ingenuity .
மனிதத்தின் கூர்மதியில் யாவரும் முதலீடு செய்யக் கூடியதான ஒரே இடம் பங்குச்சந்தை .
2. The stock market is fueled by differences in opinions , goals , time horizons and personalities over the short term and fundamentals over the long term .
பங்குச்சந்தை குறுகிய கால அளவில் முதலீட்டாளர்களின் பார்வைகள் , இலக்குகள் , நேர எல்லைகள் மற்றும் ஆளுமைகள் போன்றவற்றின் வேறுபாடுகளால் தூண்டப்படுகிறது . நீண்ட கால அளவில் அடிப்படைகளால் அமைவதாக உள்ளது .
3. The stock market is the only business where the product goes on sale and all of the customers run out of the store .
பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படும் போது வாடிக்கையாளர்கள் கடையை விட்டு வெளியே ஓடுவதான ஒரே வியாபாரம் பங்குச்சந்தை .
4. Saving , Investing and getting your personal finances in order are always more of an exercise in psychology than math .
சேமித்தல் , முதலிடுதல் மற்றும் தனி நபர் நிதி நிர்வாகம் போன்றவை கணிதத்தை விட உளவியலைச் சார்ந்ததாக உள்ளது .
5. Insurance is about protecting wealth , not building it .
காப்பீடு என்பது செல்வப் பாதுகாப்பதற்கு உரித்தானது . அது செல்வம் உருவாக்குவதற்கானது அல்ல .
6. True wealth comes from the absence of spending in the form of saving .
உண்மையான செல்வம் என்பது செலவுகளின் குறைவிலும் அதன் மூலமான சேமிப்பிலும் உள்ளது .
7. Live below your means , not within your means .
வரவுக்கும் செலவுக்குமாக வாழாதீர்கள் . செலவிலே தாழ்வு கொள்ளுங்கள் .
8. Material purchases won't make you happier in the long run .
பொருள் வகைகளை வாங்குவது நீண்ட கால நோக்கில் மன மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லாது .
9. Time is the most important asset in the world because you can't manufacturer more of it .
நேரமே உலகின் மிக முக்கியமான வளமாகும் . ஏனெனில் அதனை நீங்கள் அதிகப்படியாக உற்பத்தி செய்ய முடியாது .
10. Advice doesn't have to be complicated to be effective . Complexity is about tactics ; simplicity is about system .
அறிவுரை என்பது பலனளிக்கும் பொருட்டு சிக்கலாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை . சிக்கல் என்பது தந்திரோபாயம் ; எளிமை என்பது ஒருங்கமைவு .
Extracts from the book "Everything you need to know about saving for retirement" by Ben Carlson
Comments
Post a Comment