நேர மொழிகள்- 1
நேர மொழிகள்- 1 Time Quotes- 1 1. Time is the most valuable thing a man can spend- Theophrastus நேரமே ஒரு மனிதன் செலவழிக்கக்கூடிய மிக மதிப்பு வாய்ந்த பொருள். 2. The key is not spending time, but in investing it- Stephen R Covey நேரத்தை வெறுமனே செலவழிக்காதீர்கள். அதனை முதலீடு செய்யுங்கள். 3. The trouble is, you think you have time- Jack Kornfeld நேரம் நிறைய இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது தான் பிரச்னை. 4. Men talks of killing time, while time quietly kill them- Dion Boucicault காலத்தைக் கொல்வது பற்றி மாந்தர்கள் பேசுகின்றனர். ஆனால் காலமே அவர்களைக் கொல்கிறது. 5. Your time is limited, so don't waste it living someone else's life- Steve Jobs உங்களுக்கான காலம் ஒரு வரம்புக்கு உட்பட்டது. இன்னொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதனை வீணடிக்காதீர்கள். 6. If you really looks closely, most overnight successes took a long time- Steve Jobs ஒரே இரவில் யாரும் வெற்றியடைந்து விடுவதில்லை, நீண்ட நெடுங்காலத்தில் தான் அது கை கூடும். 7. We all have our time machines. Some take us back, they're called...