கணித மொழிகள்
கணித மொழிகள்
Maths Quotes
1. Accounting is the language of business .
கணக்கிடுதல் வியாபாரத்தின் மொழியாகும் .
2. The only way to learn mathematics is to do mathematics - Paul Halmos
கணக்கை நீங்கள் கற்றுக்கொள்வதற்கான ஒரே வழி அதனை நீங்கள் போட்டுப் பார்க்க வேண்டும் .
3. Mathematics is not about numbers , equations , computations or algorithms . It's about understanding - William Paul Thurston
கணிதம் என்பது எண்கள் , சமன்பாடுகள் , கணக்கீடுகள் மற்றும் செய்முறைகள் பற்றியதல்ல . அது புரிந்து கொள்ளலின் பாற்பட்டது .
4. Without mathematics , there's nothing you can do . Everything around you is mathematics . Everything around you is numbers - Shakhuntala Devi
கணிதம் இல்லையென்றால் உங்களால் எதுவும் செய்ய முடியாது . உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் கணிதமே . உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் எண்களே .
5. There is geometry in the humming of the strings , there is music in the spacing of the spheres - Pythagoras
மணியிழைகளின் ரீங்காரத்தில் வடிவியல் உள்ளது . கோளங்களின் இடைவெளியில் இசை இருக்கிறது .
6. Man lies . But numbers never lie .
மனிதன் பொய் சொல்லக் கூடியவன் . எண்கள் எப்போதும் பொய் சொல்லாது .
7. You don't have to be a mathematician to have a feel for numbers - John Forbes Nash
எண்களைக் குறித்து எண்ணம் கொள்வதற்கு நீங்கள் கணிதவியலாளராக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை .
8. Mathematics is , in its way , the poetry of logical ideas - Albert Einstein
கணிதம் என்பது தர்க்கரீதியான எண்ணங்களின் கவிதையாகும் .
9. A man is like a fraction whose numerator is what he is and whose denominator is what he thinks of himself . The larger the denominator , the smaller the fraction - Tolstoy
ஒரு மனிதன் உண்மையில் என்னவாக இருக்கிறானோ அது பின்னத்தின் பகுதி (மேல் இலக்கம்) அவன் தன்னைக் குறித்து என்ன நினைக்கிறானோ அது விகுதி (கீழ் இலக்கம்) விகுதி விரிவாக்கம் அடைய அடைய பின்னத்தின் மதிப்பு சிறியதாகி விடும் .
10. If people do not believe that mathematics is simple , it is only because they do not realize how complicated life is - John Von Neumann
கணிதம் இலகுவானது என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை . காரணம் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை .
Comments
Post a Comment