James Clear - மணி மொழிகள்

James Clear - மணி மொழிகள்

James Clear Quotes


1. Every action you take is a vote for the type of person you wish to become .


நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நீங்கள் என்னவாக ஆகப் போகிறீர்கள் என்பதற்கு அளிக்கும் வாக்கு ஆகும் .


2. Success is the product of daily habits - not once in a lifetime transformations .


வெற்றி என்பது தினசரி பழக்கங்களின் கூட்டு விளைவு மட்டுமே , மற்றபடி அது வாழ்வில் ஒருமுறை வருவதான மாற்றங்கள் அல்ல .


3. Habits are not a finish line to be crossed , they are a lifestyle to be lived .


பழக்கவழக்கங்கள் கடக்க வேண்டிய எல்லைக்கோடு அல்ல , அவை வாழ வேண்டிய ஒரு வாழ்க்கை முறை .


4. You should be far more concerned with your current trajectory than with your current results . 


உங்கள் தற்போதைய விளைபயன்களைக் காட்டிலும் உங்கள் தற்போதைய பாதையில் நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும்.


5. Environment is the invisible hand that shapes human behaviour .


சுற்றுச்சூழல் என்பது மனித நடத்தையை வடிவமைக்கும் கண்ணுக்குத் தெரியாத கரம் .


6. When you fall in love with the process rather than the product , you don't have to wait to give yourself permission to be happy . You can be satisfied anytime your system is running .


விளைபொருளை விட வழிமுறையை நீங்கள் காதலிக்கும்போது , ​​மகிழ்ச்சியாக இருக்க உங்களை அனுமதிப்பதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை . உங்கள் வழிமுறை இயங்கும் எந்த நேரத்திலும் நீங்கள் திருப்தி அடையலாம் .


7. Be the designer of your world and not merely the consumer of it .


உங்களுக்கான உலகத்தை வடிவமைப்பவராக இருங்கள் , வெறுமனே அதன் நுகர்வோராக மட்டும் இருக்காதீர்கள் .


8. Habits are mental shortcuts learned from experience .


பழக்கவழக்கங்கள் என்பது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட மனம் சார்ந்த குறுக்குவழிகள் .


9. Getting one percent better every day counts for a lot in the long run .


ஒவ்வொரு நாளும் ஒரு சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுவது நீண்ட கால நோக்கில் ஆகப்பெரிய அனுகூலங்களைக் கொடுக்கவல்லது .


10. What looks like skill is often persistent revision .


திறமை போல் தோன்றுவது பெரும்பாலும் தொடர்ச்சியான திருத்தமே ஆகும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14