Marcel Proust - மணி மொழிகள்
Marcel Proust - மணி மொழிகள் Marcel Proust Quotes 1. Love is space and time measured by the heart . இடமும் நேரமும் இதயத்தால் அளக்கப்படுவதே காதல் . 2. Remembrance of things past is not necessarily the remembrance of things as they were . கடந்த காலத்தின் ஞாபகங்கள் , கடந்த காலத்தில் இருந்ததைப் போன்றே இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை . 3. Happiness is beneficial for the body , but in grief that develops the power of the mind . இன்பம் என்பது உடலுக்கு உபயோகமாக இருக்கலாம் . ஆனால் துன்பமே மனதை வலுவாக்குகிறது . 4. Let us leave pretty women to men with no imagination . அழகான பெண்களை கற்பனை வறட்சி கொண்டவர்களுக்கு விட்டு விடுவோம் . 5. My destination is no longer a place , rather a new way of seeing . நான் போக வேண்டியது ஒரு புதிய இடத்திற்கு அல்ல . மாறாக , புதிய முறையில் பார்ப்பது . 6. It is our imagination that is responsible for love not the other person . யார் மீதும் நாம் காதல் கொள்வதில்லை . அவர்களைக் குறித்த நம் கற்பனையே அவர் மீதான காதலுக்கு வழி வகுக்கிறது . ...