ஞான மொழிகள்

ஞான மொழிகள்

Wisdom Quotes


1. We don't receive wisdom ; we must discover it for ourselves after a journey that no one can take us or spare us - Marcel Proust

நாம் ஞானத்தைப் பெற முடியாது . அது நீண்ட நெடிய பயணத்தின் பின்னர் நாம் கண்டறிய வேண்டியது . அதனை யாரும் நம்மிடமிருந்து எடுக்கவோ அல்லது கொடுக்கவோ இயலாது .


2. The whole problem with the world is that fools and fanatics are always so certain of themselves , but wiser people so full of doubts - Bertrand Russell

உலகத்துடனான பெரும் பிரச்னை என்னவென்றால் முட்டாள்களும் வெறியர்களும் தங்களைக் குறித்த நிச்சயம் கொண்டவர்களாகவும் புத்திசாலிகள் தங்களைக் குறித்த ஐயம் கொண்டவர்களாகவும் இருப்பது தான் . 


3. Age doesn't always bring wisdom . Sometimes age comes alone .

வயது , ஞானத்தை எப்போதும் கொண்டு வராது . சில சமயங்களில் வயது தனியே வரும் . 


4. The wisest mind has something yet to learn - George Santayana

புத்திசாலி மனதிற்கு கற்றுக் கொள்ள வேண்டியது ஏதேனும் எப்போதும் இருக்கும் . 


5. Science is organized knowledge . Wisdom is organized life - Immanuel Kant

அறிவியல் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு . ஞானம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை .


6. Wisdom is not a product of schooling but of the life-long attempt to acquire it - Albert Einstein

ஞானம் என்பது வெறும் பள்ளிப் பாடம் அல்ல . அது வாழ்க்கை முழுவதும் கற்க வேண்டிய ஒரு கல்வியாகும் . 


7. The wisdom of life consists in the elimination of non-essentials - Lin Tyrant

அவசியமற்றதைக் களைவதே ஞானம் .


8. A wise man can see more from the bottom of a well than a fool can from a mountain top . 

முட்டாள் மலை உச்சியில் இருந்து பார்ப்பதை விட ஞானவான் கிணற்றின் அடியாழத்திலிருந்து அதிகம் பார்ப்பவனாக இருப்பான் . 


9. Wisdom outweighs any wealth - Sophocles

ஞானம் எந்த செல்வ வளத்தையும் விஞ்சுவதாக மட்டுமே இருக்கும் .


10.All human wisdom is summed up in two words - wait and hope - Alexander Dumas

மனித ஞானத்தை இரண்டே வார்த்தைகளில் அடக்கி விடலாம் . அவை நம்பிக்கை மற்றும் பொறுமை . 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14