வரலாற்று மொழிகள்

வரலாற்று மொழிகள்

History Quotes


1. People without the knowledge of their past history , origin and culture is like a tree without roots - Marcus Garvey

வரலாறு , மூலாதாரம் மற்றும் கலாச்சாரம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் வேரில்லாத மரத்திற்கு ஒப்பானவர்கள் .


2. Study the past if you would define the future - Confucius

எதிர்காலத்தை வரையறுக்க வேண்டுமென்றால் கடந்த காலத்தைக் கண்டுணருங்கள் . 


3. History is not burden on the memory but an illumination of the soul - Lord Acton

வரலாறு என்பது ஞாபகங்களின் சுமையல்ல , அது ஆத்மாவின் ஒளிர்வு . 


4. We are not makers of history . We are made by history - Martin Luther king Jr

நாம் வரலாற்றை ஆக்கவில்லை . நாம் வரலாற்றினால்  ஆக்கப்பட்டிருக்கிறோம் .


5. If history were taught in the form of stories , it would never be forgotten - Rudyard Kipling

வரலாறு கதை மாதிரி கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் அது என்றென்றைக்கும் மறக்கப்பட்டிராது . 


6. Those who cannot learn from history are condemned to repeat it - George Santayana

வரலாற்றின் மூலமாகக் கற்றுக் கொள்ளாதவர்கள் அதனை மீண்டும் கற்றுக்கொள்ளும் படி தண்டிக்கப்படுவார்கள் . 


7. History is merely a list of surprises . It can only prepare us to be surprised yet again - Kurt Vonnegut

வரலாறு என்பது ஆச்சரியங்களின் வெறும் பட்டியல் மட்டுமே . அது மீண்டும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக மட்டுமே இருக்கும் .


8. History is a vast early warning system - Norman Cousins

வரலாறு என்பது ஆகப்பெரிய ஒரு எச்சரிக்கை அமைப்பு . 


9. The generation which ignores history has no past and no future - Robert Heinlein

வரலாற்றைப் புறக்கணிக்கும் ஒரு தலைமுறைக்கு கடந்த காலமும் இல்லை , எதிர்காலமும் இல்லை . 


10. The farther backward you can look , the farther forward you can likely to see - Winston Churchill

எவ்வளவுக்கு எவ்வளவு பின்னால் பார்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு முன்னால் பார்க்கலாம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14