புத்த மொழிகள்

புத்த மொழிகள்

Buddha Quotes


1. Your purpose in life is to find your purpose and give your whole heart and soul to it .

நமக்கான ஒன்றைக் கண்டடைவது ... பின்னர் நமது இதயத்தையும் ஆன்மாவையும் அதற்காக அர்ப்பணிப்பது ... இதுவே வாழ்க்கையின் நோக்கமாகும் .


2. Contentment is the greatest wealth .

மனநிறைவுடன் இருப்பது பெறுவதற்கரிய பேறு .


3. Life's greatest lessons are usually learned from the worst mistakes .

வாழ்க்கையின் உயரிய படிப்பினைகள் மோசமான தவறுகளின் மூலமாகப் பெறப்படுகின்றன .


4. The trouble is you think you have time .

நேரம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது தான் பிரச்னை .


5. Be patient . Everything comes to you in the right moment .

பொறுமை காக்கவும் . அனைத்தும் சரியான தருணத்தில் உங்களை வந்தடையும் .


6. Hope is a waking dream .

நம்பிக்கை என்பது விழித்துக் கொண்டே காண்பதான ஒரு கனவு .


7. Slow down . Calm down . Don't worry . Don't hurry . Trust the process .

அமைதி மற்றும் நிதானத்தைக் கைக்கொள்ளுங்கள் . வழிமுறைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள் .


8. All know the way , but very few actually walk it .

வழிமுறைகளை யாவரும் அறிவர் . ஆனால் மிகச்சிலரே அதில் நடக்கிறார்கள் .


9. If you light a lamp for somebody , it will also brighten your path .

பிறருக்காக ஒரு விளக்கை ஏற்றும் போது உங்கள் பாதையும் பிரகாசமடைகிறது .


10. You cannot travel the path until you have become the path itself .

நீங்களே பாதை ஆகாத வரை எந்தப் பாதையிலும் நீங்கள் நடக்க முடியாது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14