பங்குச்சந்தை நகை மொழிகள்

பங்குச்சந்தை நகை மொழிகள்

Funny Stock Market Quotes


1. The stock market is still less volatile than most of my romantic relationships .

பங்குச்சந்தை , என் காதல் உறவுகளை விட குறைவாகவே ஏறி இறங்குவதாக இருக்கிறது .


2. One of the funny things about the stock market is that every time one person buys , another sells and both think they are astute .

பங்குச்சந்தையைக் குறித்த ஒரு நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் ஒருவர் விற்கிறார் , ஒருவர் வாங்குகிறார் , ஆனால் இரண்டு பேருமே தங்களை அதி புத்திசாலி என்பதாக எண்ணிக் கொள்கிறார்கள் .


3. The difference between playing the stock market and the horses is that one of the horses must win .

பங்குச்சந்தைக்கும் குதிரைப் பந்தயத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் குதிரைப் பந்தயத்தில் ஒரு குதிரை கண்டிப்பாக ஜெயிக்கும் . 


4. The perfect strategy works every time until you start using it .

ஒரு கேந்திரமான உபாயம் அதனை நீங்கள் உபயோகப்படுத்தத் தொடங்கும் வரை வேலை பார்ப்பதாக இருக்கும் . 


5. If your strategy seems to be working well , you haven't been using it long enough .

உங்கள் கேந்திரமான உபாயம் நன்றாக வேலை பார்க்கிறதென்றால் நீங்கள் அதனை வெகு நாட்கள் உபயோகப்படுத்தவில்லை என்பதாக அர்த்தம் .


6. The main purpose of the stock market is to make fools of as many men as possible .

பங்குச்சந்தையின் முக்கிய நோக்கம் என்னவென்றால் எவ்வளவு பேர்களை முட்டாளாக்க முடியுமோ அவ்வளவு பேர்களை முட்டாளாக்குவது .


7. The study of economics usually reveals that the best time to buy anything was last year .

பொருளாதாரம் குறித்துப் படிப்பது வழக்கமாக நமக்குத் தெரிவிப்பது என்னவெனில் எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கான சிறந்த தருணம் சென்ற வருடம் என்பதையே . 


8. A dream business that doesn't make any money is a living nightmare .

பணத்தை உருவாக்காத கனவு வியாபாரம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கொடுங்கனவு .


9. If stock market experts were so expert , they would be buying stock , not selling advice .

பங்குச்சந்தை நிபுணர்கள் பெரிய நிபுணர்கள் என்றால் அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டிருப்பார்கள் , பரிந்துரை செய்து கொண்டிருக்க மாட்டார்கள் .


10. Value investing is nothing but the art of buying low and selling lower .

மதிப்பு முதலீடு என்பது குறைவான விலையில் வாங்கி அதனினும் குறைவான விலையில் விற்பதான ஒரு கலை .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14