சுற்று வழி
சுற்று வழி
Obliquity
1. You can only swing well when you can swing without thinking about it- Bob Rotella
ஆட்டத்தைக் குறித்து சிந்திக்காமல் ஆடும் போது மட்டுமே சிறப்பாக ஆட முடியும்.
2. Oblique approaches often step backward to move forward.
சுற்று வழிமுறைகளில், முன்னோக்கிச் செல்ல சமயங்களில் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
3. Happiness is not a goal; it is a by-product - Eleanor Roosevelt
மகிழ்ச்சி என்பது ஒரு இலக்கல்ல. அது ஒரு துணை விளைபொருள்.
4. Sometimes in life you never quite know what you are looking for until you find it.
சில நேரங்களில் வாழ்க்கையில் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது அதைக் கண்டுபிடிக்கும் வரை உங்களுக்குத் தெரியாது.
5. Don't try to master the market. Master yourself.
சந்தையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்காதீர்கள். உங்களை நீங்களே ஆதிக்கம் செய்யுங்கள்.
6. The best way to teach your kids about money is to make them feel the power of its scarcity- Margon Housel
பணத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான சிறந்த வழி, அதன் பற்றாக்குறையின் சக்தியை அவர்களுக்கு உணர்த்துவதாகும்.
7. Focus on the business and not the price movements.
வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள், விலை நகர்வுகளில் அல்ல.
8. Happiness is the absence of staring for happiness- Zen words
மகிழ்ச்சியைத் தேடி அலையாமல் இருப்பதே மகிழ்ச்சி.
9. When you have one eye on the goal you only have one eye on the path- Zen words
உங்கள் இலக்கில் ஒரு கண் இருந்தால், பாதையில் ஒரு கண் மட்டுமே இருக்கப்பெறும்.
10. Great cathedrals are built by an oblique process. NOTRE DAME took almost two centuries to complete, under a succession of architects, several of them redesigned the conception in fundamental ways.
மகத்தான தேவாலயங்கள் சுற்று வழி செயல்முறையால் கட்டப்படுகின்றன. NOTRE DAME கட்டி முடிக்க கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆனது, அடுத்தடுத்த கட்டிடக் கலைஞர்கள் அதனை வடிவமைத்தனர். அவர்களில் பலர் அடிப்படை வழிகளில் தேவாலயத்தை மறுவடிவமைப்பு செய்தனர்.
Comments
Post a Comment