பங்குத்தோட்டம்
பங்குத்தோட்டம்
1. If you tickle the earth with a hoe she laughs with a harvest - Douglas Jerrold
மண்வெட்டியால் பூமிக்குக் கூச்சம் காட்டினால் அவள் அறுவடை என்கிற புன்னகை பூக்கிறாள் .
2. Farming is a profession of hope - Brett Brian
விவசாயம் என்பது நம்பிக்கை சார்ந்த தொழில் .
3. One of the most delightful things about a garden is the anticipation it provides - W E Johns
ஒரு தோட்டத்தைப் பற்றிய மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயங்களில் ஒன்று அது வழங்கும் எதிர்பார்ப்பு .
4. We live our lives by the seeds of our plants .
நாம் விதைக்கும் விதைகளால் நாம் வாழ்கிறோம் .
5. This farm is more than land and crops . It's our family's heritage and future .
இந்தப் பண்ணை , நிலம் மற்றும் பயிர்களால் மட்டும் ஆனதல்ல . இது எங்கள் குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும் எதிர்காலம் .
6. Farming isn't a battle against nature , but a partnership with it . It is respecting the basics of nature in action and ensuring that they continue - Jeff Koehler
விவசாயம் என்பது இயற்கைக்கு எதிரான போராட்டம் அல்ல , அதனுடன் கூட்டாக செயல்படும் ஒன்று . இது இயற்கையின் அடிப்படைகளை மதித்து , அவை நாளும் தொடர்வதை உறுதி செய்யும் ஒன்றாகும் .
7. Farming isn't something that can be taught . Each plant tells its own story that has to be read repeatedly - Kelsey Timmerman
விவசாயம் கற்பிக்கக் கூடிய ஒன்றல்ல . ஒவ்வொரு தாவரமும் அதன் சொந்த கதையைச் சொல்கிறது . அதைப் புரிந்து கொள்ள அது என்ன சொல்ல வருகிறது என்பதைத் தினமும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் .
8. To everything there is a season .
எல்லாவற்றுக்கும் ஒரு பருவம் உண்டு
9. The farm is part of me .
பண்ணை என்னில் ஒரு பகுதி .
10. And into the field I lose my mind and find my soul .
களத்தில் நான் என் மனதை இழந்து என் ஆன்மாவைக் காண்கிறேன் .
Comments
Post a Comment