பொறுமை மொழிகள் - 2

பொறுமை மொழிகள்

Patience Quotes 


1. Adapt the pace of nature . Her secret is patience - Ralph Waldo Emerson


இயற்கையின் போக்கைக் கைக்கொள்ளுங்கள் . அதன் இரகசியம் பொறுமை .


2. Everybody wants to be somebody ; nobody wants to grow - Goethe


எல்லோரும் யாராவது மாதிரி ஆகவேண்டும் என்று விரும்புகிறார்கள் . யாரும் தன்னளவில் தனித்துவமாக வளர வேண்டும் என்று விரும்புவதில்லை . 


3. Never mistake motion for action - Ernest Hemingway


அசைவை இயக்கம் என்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் .


4. Real action is in silent moments - Ralph Waldo Emerson


உண்மையான இயக்கம் அமைதியான தருணங்களில் இருக்கிறது .


5. The two most powerful warriors are patience and time - Leo Tolstoy


வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி கொள்ள பொறுமை மற்றும் நேரம் என்ற வீராதி வீரர்களை உங்கள் பக்கம் கொள்ளுங்கள் .


6. One-half of troubles of this life can be traced to saying YES too quickly and not saying NO soon enough .


வாழ்க்கையின் ஒரு பாதி பிரச்னைகளுக்கான காரணம் வேண்டும் என்பதை விரைவில் சொல்லி விடுவதும் வேண்டாம் என்பதைத் தாமதமாகச் சொல்வதுமாகும் .


7. It doesn't matter how slowly you go so long as you don't stop - Confucius


நீங்கள் எவ்வளவு மெதுவாக நடக்கிறீர்கள்  என்பது ஒரு பிரச்னையில்லை , நீங்கள் நடையை நிறுத்தாத வரை .


8. Lethargy bordering on sloth remains the cornerstone of our investment style - Warren Buffett


மந்தமும் சோம்பலுமே எங்கள் முதலீட்டு பந்தங்கள் .


9. Being comfortable standing still while others are rushing is a very useful skill .


மற்றவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது நாம் சௌகரியமாக நின்று கொண்டிருப்பது உபயோகமான ஒரு திறமையாகும் .


10. He who would learn to fly one day must first learn to stand and walk and run and climb and dance ; one cannot fly into flying - Nietzsche


பறக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் முதலில் நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும் . பிறகு நடக்க , ஓட , ஏற மற்றும் மிதக்கக் கற்க வேண்டும் . பறப்பதற்குப் பறக்கக்கூடாது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14