Earnest Hemingway - மணி மொழிகள்
Earnest Hemingway - மணி மொழிகள்
Earnest Hemingway Quotes
1. Happiness in intelligent people is the rarest thing I know .
நான் அறிந்த அளவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் அறிவார்ந்தவர்கள் அரிதினும் அரிதாகவே இருக்கிறார்கள் .
2. There is nothing noble in being superior to your fellow man; true nobility is being superior to your former self.
மற்றவர்களை விட சிறந்தவர்களாக இருப்பதில் உன்னதம் ஏதுமில்லை . உண்மையான உன்னதம் நாளும் நம்மை நாமே சிறந்தவர்களாக ஆக்குவதில் உள்ளது .
3. Courage is grace under pressure .
துணிவு என்பது நெருக்கடி நிலையின் போது கிடைப்பதான அருட்கொடை
4. You can't getaway from yourself by moving from one place to another .
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதன் மூலமாக உங்களிலிருந்து நீங்கள் விலக முடியாது .
5. Never confuse movement with action .
அசைவை , இயக்கம் என்பதாகப் புரிந்து கொள்ளாதீர்கள் .
6. A cat has absolute emotional honesty : human beings, for one reason or another, may hide their feelings, but a cat does not.
பூனையிடம் உணர்வு சார்ந்த ஒரு நேர்மை இருக்கிறது . மனிதர்கள் சில பல காரணங்களுக்காக உணர்வுகளை மறைப்பவர்களாக இருக்கிறார்கள் .
7. No one you love is ever truly lost .
நீங்கள் விரும்பிய நபர் ஒரு நாளும் உங்கள் நினைவுகளை விட்டு நீங்குவதில்லை .
8. We are all apprentices in a craft where no one ever becomes a master .
ஒரு கலை சார்ந்து நாம் அனைவரும் மாணாக்கர்களே . எவரும் இங்கே நிபுணர் இல்லை .
9. Fear of death increases in exact proportion to increase in wealth .
செல்வத்தின் உயர்வு அதிகரிக்க அதிகரிக்க இறப்பின் அச்சமும் அதிகரிக்கிறது .
10. It is good to have an end to the journey , but what matters at the end is the journey .
ஒரு பயணத்திற்கு முடிவு உண்டு என்பது நல்லது தான் . ஆனால் முடிவில் பயணமே முக்கியத்துவம் பெறுகிறது .
Comments
Post a Comment