Henry David Thoreau - மணி மொழிகள்

Henry David Thoreau - மணி மொழிகள்

Henry David Thoreau - Quotes


1. If you have built castles in the air , your work need not be lost ; that is where they should be . Now put the foundations under them .


ஆகாயத்தில் நீங்கள் கோட்டை கட்டினால் உங்கள் வேலை வீண்போகாது . அவைகள் அங்கு தான் இருக்க வேண்டும் . இப்போது அஸ்திவாரத்தை அவைகளுக்குக் கீழே கட்டுங்கள் .


2. It is not enough to be industrious ; so are the ants . What are you industrious about ?


சுறுசுறுப்பாக இருப்பது தவறில்லை . எறும்புகள் கூட எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கின்றன . ஆனால் எதன் பொருட்டு நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் ?


3. What I began by reading I must finish by acting .


படிப்பதன் மூலமாக எதனை நான் தொடங்குகிறேனோ செயல்பாட்டின் மூலமாக அதனை நான் முடிக்கிறேன் .


4. Men have become the tools of their tools .


மனிதன் நாளடைவில் தன் கருவியின் கருவியாக மாறி விடுகிறான் .


5. What we call knowledge is often our positive ignorance . Ignorance is our negative knowledge .


அறிவு என்பது நேர்ம அறியாமை . அறியாமை என்பது எதிர்ம அறிவு .


6. If you can speak what you will never hear , if you can write what you will never read , you have done rare things .


நீங்கள் ஒருபோதும் இதுவரை கேட்காததை எப்போது பேசுகிறீர்களோ , நீங்கள் ஒருபோதும் இதுவரை படிக்காததை எப்போது எழுதுகிறீர்களோ அப்போது நீங்கள் அரிதான ஒன்றைச் செய்தவர் ஆகிறீர்கள் ‌.


7. The true price of anything you do is the amount of time you exchange for it .


உங்கள் செயல்பாடுகளின் உண்மையான மதிப்பு அவைகளுக்கு நீங்கள் பரிமாற்றம் செய்யும் நேரத்தைப் பொறுத்தது .


8. That man is the richest whose pleasures are the cheapest .


எளிமையான மகிழ்ச்சியில் உவகை கொள்கிறவரே உண்மையான செல்வந்தர் .


9. You must live in the present , launch yourself on every wave , find your eternity in each moment .


நிகழ்காலத்தில் வாழுங்கள் . உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு அலையையும் தழுவிக் கொள்ளுங்கள் . உங்களுக்கான நித்தியத்தை ஒவ்வொரு கணத்திலும் கண்டடையுங்கள் .


10. In the long run , we only hit what we aim at . Aim high .


நீண்ட கால அளவில் உங்கள் இலக்குகளின் உயரமே உங்கள் உயரம் . எனவே இலக்குகளை உயரத்தில் அமையுங்கள் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14