பொறுமை மொழிகள் - 1

பொறுமை மொழிகள் - 1

Patience Quotes


1. வளர நேரம் எடுக்கும் மரம் சிறந்த பலனைத் தரும் .


2. ஒரு மலையை அதன் அருகிலிருந்து பார்க்க முடியாது .


3. ஒரே இரவில் பொறுமையைப் பெற முடியாது . அது ஒரு தசையை உருவாக்குவது போன்றது . ஒவ்வொரு நாளும் நீங்கள் அதற்கு வேலை செய்ய வேண்டும் . 


4. சில ஆழமான கணக்கீடுகளை விட பொறுமை ஆகப்பெரிய பலன்களைத் தருவதாக இருக்கிறது .


5. மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது புத்திசாலித்தனம் அல்ல . அது காத்திருக்கும் திறன் . 


6. அம்புக்குறியின் இயக்கம் ஒரு நொடி நீடிக்காது . ஆனால் அது ஒரு திறமை . அதனை அடையப் பல்லாண்டுகள் பிடிக்கும் .

 

7. பொறுமை செயலற்ற வெறும் காத்திருப்பு மட்டுமல்ல . அது உங்கள் குறிக்கோள்களையும் கனவுகளையும் பெறுவதற்குத் தேவையான செயல்முறையைத் தீவிரமாக ஏற்றுக் கொள்வதாகும் .


8. பெரிய படைப்புகள் பலத்தால் செய்யப்படுவதில்லை . அவை விடாமுயற்சியால் செய்யப்படுகின்றன . 


9. பொறுமையின் பலன்களை உடனடியாக அறுவடை செய்ய முடியாது . மேலும் பெரும்பாலான சமயங்களில் விதைக்கப்பட்ட இடம் ஒன்றாகவும் அறுவடை செய்யும் இடம் வேறாகவும் இருக்கும் . 


10. வெற்றியாளர்கள் தொடர்ந்து செல்கிறார்கள் . அவர்கள் தவறு செய்கிறார்கள் . ஆனால் அவர்கள் முன்னேறுகிறார்கள் . 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14