அபாய மொழிகள்

அபாய மொழிகள்

Risk Quotes


1. If you risk nothing then you risk everything - Geena Davis

நீங்கள் எதனையும் அபாயங்களுக்கு உட்படுத்தவில்லையென்றால் அனைத்தையும் அபாயங்களுக்கு உட்படுத்தியிருப்பதாக அர்த்தம் .


2. Risk and Opportunity are two sides of the same coin - Yuan Byeajee

அபாயமும் வாய்ப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் .


3. You'll always miss 100 % of the shots you don't take - Wayne Gretzky

எடுக்காத வாய்ப்புகளின் 100 சதவீதத்தையும் நாம் இழக்கிறோம் .


4. Take risks in your life . If you win , you can lead . If you lose , you can guide - Swamy Vivekananda

வாழ்க்கையில் அபாயங்களை எதிர் கொள்ளுங்கள் . அதில் வெற்றியடைந்தால் நீங்கள் தலைமையேற்கலாம் . அதில் தோல்வியடைந்தால் நீங்கள் வழி காட்டலாம் .


5. Great things never came from comfort zones .

சௌகரியமான நிலையிலிருந்து பெரும் செயல்களைச் செய்ய முடியாது .


6. If you're not scared a lot you're not doing very much .

ஒரு செயலைச் செய்ய நீங்கள் பயம் கொள்ளாவிட்டால் நீங்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பதாக அர்த்தம் .


7.A person who never made a mistake never tried anything new - Albert Einstein

தவறு செய்யாதவன் எதுவும் செய்யாதவன் .


8. The greatest risk to man is not that he aims to high and misses , but that he aims to low and hits - Michaelangelo

மிகப்பெரிய செயலைச் செய்ய முயன்று தோல்வியடைவதை விட மிகச்சிறிய செயலைச் செய்ய முயன்று வெற்றியடைவது ஆகப்பெரிய அபாயம் .


9. Don't wait for the perfect moment . Take the moment and make it perfect .

பூரணமான தருணத்திற்காகக் காத்திருக்காதீர்கள் . ஒரு தருணத்தை எடுத்துக்கொண்டு அதைப் பூரணமாக்குங்கள் .


10.Two roads diverged in a wood ... I took the one less travelled by , and that has made all the difference - Robert Frost

திக்குத் தெரியாத காட்டில் இரண்டு பாதைகள் பிரிந்தன . யாரும் போகாத பாதையை நான் தேர்ந்தெடுத்தேன் . அதுவே எனக்கான திருப்புமுனை .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14