பாப்லோ பிக்காசோ பொன்மொழிகள்
பாப்லோ பிக்காசோ பொன்மொழிகள்
Pablo Picasso Quotes
1. It is your work in life that is the ultimate seduction .
வாழ்வாங்கு வாழ்வதான உங்கள் வாழ்க்கை முறையே கடைமுடிவான மயக்கமாகும் .
2. Art is the elimination of the unnecessary .
அவசியமற்றதைக் களைவதே கலை .
3. Action is the foundational key to all success .
செயல்பாடு என்பதே எல்லா வெற்றிகளுக்குமான ஒரே திறவுகோல் .
4. All children are artists . The problem is how to remain an artist once he grows up .
எல்லாக் குழந்தைகளும் கலைஞர்களே . வளர்ந்த பின்னர் அவர்கள் கலைஞர்களாக இல்லாதது தான் பிரச்னை .
5. Every act of creation is first an act of destruction .
ஒவ்வொரு ஆக்கத்தின் தொடக்கமும் ஒரு அழிவின் தொடக்கமே .
6. I paint objects as I think them , not as I see them .
நான் பொருட்களைப் பார்த்து வரைவதில்லை . நான் பொருட்களைக் குறித்து எதனைச் சிந்திக்கிறேனோ அதனையே வரைகிறேன் .
7. Every positive value has its price in negative terms ... The genius of Einstein leads to Hiroshima .
ஒவ்வொரு நேர்ம மதிப்பும் ஒரு எதிர்ம மதிப்பைத் தன்னகத்தே கொண்டுள்ளது ... ஐன்ஸ்டீனின் மேதைமை அணுகுண்டுக்கு அடிகோலியது .
8. I begin with an idea and then it becomes something else .
ஒரு எண்ணக் கருவிலிருந்து நான் தொடங்குகிறேன் . பின்னர் அது பிறிதொன்றாக மாறுகிறது .
9. I'd like to live as a poor man with lots of money .
நிறையப் பணம் வைத்திருக்கக் கூடிய ஒரு ஏழையாக நான் வாழ விரும்புகிறேன் .
10. We don't grow older . We grow riper .
நாம் வளர்ந்து முதிர்வதில்லை . நாம் வளர்ந்து கனிகிறோம் .
Comments
Post a Comment